ஏர்செல் – மேக்ஸிஸ் வழக்கு : 6 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
ஏர்செல் - மேக்ஸிஸ் மீதான வழக்கின் விசாரணை 6 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் - மேக்ஸிஸ் மீதான வழக்கின் விசாரணை 6 வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மகன் கார்த்திக்கை கைது செய்ய மார்ச் 8 ஆம் தேதி வரை தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு இன்று சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.