வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு -இன்று முதல் வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று முதல் வட தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீபாவளியையொட்டி அதிக நேரம் பட்டாசு வெடித்ததால் காற்று மாசடைந்ததையொட்டி, நடுத்தர மற்றும் கனரக வாகனங்களுக்கு 3 நாட்கள் தடை விதித்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
தீபாவளியையொட்டி டெல்லி மக்கள் நேற்று நீண்ட நேரம் பட்டாசு வெடித்ததையடுத்து வழக்கத்தை விட காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று காலை காற்று மாசு அபாய கட்டத்தை தாண்டியதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
டெல்லியில் காற்று மாசு மோசமாக இருப்பதாக தேசிய காற்றுத்தர மதிப்பீடு மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.