காற்றுமாசுபாட்டால் டெல்லியில் நவம்பர் 5ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசித்துவரும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாடு காரணமாக டெல்லியில் வசித்துவரும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
பஞ்சாப், டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதன் எதிரொலியாக வரும் 5ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த நவம்பர் 4ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை ஒருநாள் விட்டு ஒருநாள் வாகனங்களை இயக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் ...
டெல்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் அறுவடைப்பணிகள் நடைபெறும் நிலையில், விவசாயிகள் வைக்கோலைத் தீவைத்து எரிப்பதால் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளது.
காற்று மாசுபாடு கருவில் உள்ள குழந்தைகளையும் பாதிக்கின்றது - என்பது மேலைநாடுகளில் நடந்த சமீபத்திய ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியக் குழந்தைகள் காற்று மாசினால் எந்த அளவுக்கு ...
திருப்பதியில் காற்று மாசுபடுவதை தடுக்கும் விதமாக பேட்டரி வாகனங்களை பயன்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
காற்றுமாசுபாட்டின் காரணமாக மனிதர்களின் நுரையீரல் விரைவில் முதுமை அடைவதாகவும், அதனால் இறப்புகள் அதிகரிப்பதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
டெல்லியில் கடும் குளிர் வாட்டி வதைப்பதால் காலை நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலவும் கடும் குளிர் மற்றும் மாசு காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் அதிகாலை முதலே காற்று மாசு அதிகமாக காணப்பட்டதால் பனி படர்வதை போல புகை சூழ்ந்து காட்சியளித்தது.
© 2022 Mantaro Network Private Limited.