Tag: AIADMK

பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குரவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.

பெண்களை பாதுகாக்க புது திட்டம்- சென்னை மாநகராட்சி அறிமுகம்

பெண்களை பாதுகாக்க புது திட்டம்- சென்னை மாநகராட்சி அறிமுகம்

பொது இடங்களில் பெண்களை பாதுகாப்பது தொடர்பாக ,சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

14 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

14 பேரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் – முதலமைச்சர் உத்தரவு

பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

ஆறுமுகசாமி ஆணையம் – காலநீட்டிப்பு கேட்க முடிவு

ஆறுமுகசாமி ஆணையம் – காலநீட்டிப்பு கேட்க முடிவு

ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், விசாரணை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.

உள்ளாட்சி நிலுவைத்தொகையை உடனே வழங்குக- மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

உள்ளாட்சி நிலுவைத்தொகையை உடனே வழங்குக- மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் டெல்லி சென்றுள்ளனர்.

சுகாதாரத்துறையில் ஆயிரம் கோடி முதலீடு- அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சுகாதாரத்துறையில் ஆயிரம் கோடி முதலீடு- அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் உயர்தர மருத்துவ சிகிச்சைகளை, ஏழைகளும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்

உலக தமிழர்களை காப்பாற்ற இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

உலக தமிழர்களை காப்பாற்ற இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக – அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

 உலகத்தில் உள்ள தமிழர்களை காப்பாற்ற இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக என்றும் இந்த இயக்கம் இன்னும் நூறு  ஆண்டுகள் தாண்டியும் வாழும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Page 70 of 71 1 69 70 71

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist