பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குரவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை என்று போக்குரவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியிருக்கிறார்.
பொது இடங்களில் பெண்களை பாதுகாப்பது தொடர்பாக ,சென்னையில் 425 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
பல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 14 பேரின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக வந்த புகாரின் அடிப்படையில், விசாரணை ஆணையம் அமைப்பதற்கான அரசாணை செப்டம்பர் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டது.
தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் டெல்லி சென்றுள்ளனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,தமிழகத்தில் உயர்தர மருத்துவ சிகிச்சைகளை, ஏழைகளும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்
குறைந்த விலையில் தரமான ஜெனரிக் மருந்துகளை பொதுமக்கள் பெற்று பயனடையும் வகையில் அரசு திட்டமிட்டு வருகிறது.
உலகத்தில் உள்ள தமிழர்களை காப்பாற்ற இருக்கும் ஒரே இயக்கம் அதிமுக என்றும் இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் தாண்டியும் வாழும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஆவின் பால் விற்பனை தமிழகம் மட்டுமல்லாது உலகளவில் விற்பனை செய்யப்படுகிறது
காவல் நிலையங்களில் நூலகங்கள் திறக்கப்படுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் காவலர்கள் பயன் பெறுவார்கள் .
© 2022 Mantaro Network Private Limited.