அதிமுகவை பார்த்து பயந்துபோன திமுக…
அதிமுகவை பார்த்து பயந்துபோன திமுக, கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை அழைப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
அதிமுகவை பார்த்து பயந்துபோன திமுக, கூட்டணிக்கு பல்வேறு கட்சிகளை அழைப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட அமமுகவினர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தனர்.
வீரவணக்க நாளையொட்டி மொழி போராட்ட தியாகி ராஜேந்திரன் சிலைக்கு அதிமுக எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட மக்கள் விரும்பாத எந்தவொரு திட்டத்தையும் அதிமுக செயல்படுத்தாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.
அதிமுக அரசின் சாதனைகளை விளக்கி பட்டிமன்றங்கள் நடைபெறும் என்று, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் என திண்டுக்கல்லில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் பரிசீலனை ஜனவரி 4ஆம் தேதி நடைபெறுவதாக அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.