மக்களவை தேர்தல்: அதிமுக,பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது
மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணி யானை பலம் கொண்ட கூட்டணியாக இருக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மக்களின் எண்ணங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் அதிமுக அரசு எப்போதும் துணை நிற்கும்
வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு ஆயிரத்து 200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு நகர வங்கியில் நிர்வாக இயக்குநர்களுக்காக நடத்தப்பட்ட தேர்தலில், திமுகவினர் கள்ளத்தனமாக வாக்களித்ததால், தேர்தலை ரத்து செய்து தேர்தல் அலுவலர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
வரும் மக்களவை தேர்தலில், யார் மத்தியில் ஆள வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக திகழும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து மாநில இலக்கிய அணி செயலாளர் வளர்மதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வரும் 8ஆம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.