வீர சபதம் ஏற்று, வெற்றிப் பாதையில் அதிமுக
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளில் வீர சபதம் ஏற்று, வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளில் வீர சபதம் ஏற்று, வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான வலுவான கூட்டணி அனைத்து தொகுதியிலும் வெற்றிபெறும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தநாளில் வீர சபதம் ஏற்று, வெற்றிப் பாதையில் நடைபோடுவோம் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணி 40 இடங்களிலும் அமோக வெற்றி பெறும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் புதுச்சேரி தொகுதி என்.ஆர் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம் என்பதாலே அதிமுகவுடன் கூட்டணி வைக்க பல்வேறு கட்சிகளும் விரும்புவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணிக்கு மக்களிடமும் தொண்டர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் வலுவான கூட்டணி அமைந்துள்ளதால் திமுக தலைவர் ஸ்டாலின் என்ன செய்வது என்று திகைத்து போயுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
அதிமுக யாரும் வீழ்த்த முடியாத வலிமையான கட்சி என்றும், நாடாளுமன்ற தேர்தலில் வலிமையான கூட்டணி அமைக்கும் எனவும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.