தமிழக உரிமைகளுக்காக அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்
செயல்படுத்த கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அதிமுக அளிக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
செயல்படுத்த கூடிய வாக்குறுதிகளை மட்டுமே அதிமுக அளிக்கும் என்று தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, தமிழக மக்களின் நலனுக்காக நாடாளுமன்றத்தில் அதிமுக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று உறுதியளித்தார்.
பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து கூட்டணி கட்சியினர் பொது மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட அமமுக மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுகவில் இணைந்தனர்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் உள்ள சுந்தராபுரம் பகுதியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டது.
மத்திய பாஜக ஆட்சி அமைந்ததும் நதிகள் இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் முதல்கட்டமாக கோதாவரி ஆறு காவிரியுடன் இணைக்கப்படும் என்று கோவை பாஜக நாடாளுமன்ற வேட்பாளர் சி.பி. ...
தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
திருவாடானையில் ராமநாதபுரம் தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளரை ஆதரித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரம்பூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ்யை ஆதரித்து அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் பிரசாரம் செய்தார்.
© 2022 Mantaro Network Private Limited.