வரும் 21 ம் தேதி 4 தொகுதிகளுக்கு விருப்ப மனு- அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 21 ம்தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 21 ம்தேதி விருப்ப மனு அளிக்கலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி வேட்பாளரும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளருமான கேபி முனுசாமி , சொந்த ஊரான காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது குடும்பத்துடன் வாக்கினை ...
மக்களவை மற்றும் 18 தொகுதி இடைத் தேர்தலில் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்கள் தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஊடகங்களுக்கு பேட்டி அளித்த மு.க. ஸ்டாலின் மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மை மக்களுக்கு அரணாக திகழ்ந்தவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா என்றும், சிறுபான்மை மக்களின் குடும்பத்தில் ஒருவராக பழகுபவர் துணை முதலமைச்சர் என்றும் தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ...
கடந்த திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டு பிரச்சினையை அதிமுக அரசு முற்றிலுமாக தீர்த்து வைத்தது என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
இந்திய அரசு மீது உலகளவிலான கம்பீரப்பார்வையை ஏற்படுத்தி தந்திருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மீண்டும் மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்ய முடியும் என வாக்குறுதி அளித்து பொதுமக்களிடம் அதிமுக கூட்டணி திண்டுக்கல் பாமக வேட்பாளர் ...
அதிமுக வெற்றிக்காக மகாபாரதத்து அர்ச்சுனனின் வில்வித்தை போன்ற உத்தியுடன் உழைக்கவேண்டும் என்று தொண்டர்களுக்கு அதிமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக கூட்டணி பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் உறுதியளித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.