ஆண்டிப்பட்டியில் 5000-க்கு மேற்பட்ட அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர்
ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமமுகவினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
ஆண்டிப்பட்டி தொகுதியைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட அமமுகவினர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள பள்ளி விழாவில் கலந்துகொண்ட தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அமமுக நிர்வாகிகள், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
நடந்து முடிந்த வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த திமுக நிர்வாகிகள் 250 பேர் அந்த கட்சியில் இருந்து விலகி, முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதால் வெற்றி பெறுவது உறுதி என வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அதிமுக அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேலூரில் மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு திமுகவினரின் பணவிநியோகமே காரணம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களின் வேட்புமனு ஏற்கப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.