திமுக, அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்க்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்ப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீர் மேலாண்மையில் திமுக தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதிமுக அரசின் சாதனைகளை மூடி மறைக்க பார்ப்பதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நீர்வளத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களாக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரவேற்பு பலகைகள் வைப்பதை தவிர்க்க வேண்டுமென்று அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ...
எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி பவானி சங்கர் இல்ல திருமணம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நடைபெற்றது.
கோவை விமான நிலையத்திற்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுக தொண்டர்கள் மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
புதுச்சேரி மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசியை வழங்காததை கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
வாக்காளர் சரிபார்ப்பு முகாம்களில் பொதுமக்களுக்கு அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உதவ வேண்டும் என ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மதுரையில், அழகிரியின் அதிகார லாபத்திற்காக கட்டப்பட்ட தரமற்ற மேம்பாலத்தை மக்கள் நலன்கருதி
திருவாரூரில் கமலாம்பிகா நகர கூட்டுறவு வங்கி நிர்வாகக்குழு தேர்தலில் அதிமுக அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 இடங்களில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கல்வெட்டுகளை திறந்து, கழக கொடியை ஏற்றி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.