அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் 1,500 பேர் இணைந்தனர்
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு முன்னிலையில் அமமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்.
மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 32ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது நினைவிடத்தில் நடைபெறும் உறுதியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அதிமுக தலைமைக் கழகம் ...
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில், மர்ம நபர்களால் தாக்கப்பட்ட அதிமுக வேட்பாளரை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார்..
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வெளியாகி உள்ளது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு முன்னிலையில், அகில இந்திய ஃபார்வர்டுபிளாக் கட்சியினர் 300-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குப் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் கொண்ட இரண்டு பட்டியல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் ...
வைகை ஆற்றில் இருந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு பனையூர் கால்வாய் வழியாக மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்திற்குத் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.
திருவாரூர் அருகே அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அமமுக-விலிருந்து விலகி அதிமுக-வில் இணைந்தனர்.
மக்களவையில் பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஐஜிஎஸ்டி நிலுவை தொகை மற்றும் ஜிஎஸ்டி இழப்பீடு ஆகியவற்றை தமிழக அரசிற்கு உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தினார்..
© 2022 Mantaro Network Private Limited.