எம்.ஜி.ஆரின் 32-வது நினைவு நாள்: நினைவிடத்தில் குவியும் அதிமுகவினர்
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 32-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் இன்று அஞ்சலி செலுத்துகின்றனர்.
அதிமுக சார்பாக சென்னை கீழ்பாக்கத்திலுள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் நடைபெற்ற கிறஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பங்கேற்றனர்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி பல்வேறு இடங்களில் அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட திமுகவினர், அக்கட்சியிலிருந்து விலகி, அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் முன்னிலையில், தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் இந்திய மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்ற போதிலும், சிலர் தொடர்ச்சியாக இஸ்லாமிய மக்களிடம் அவர்களின் குடியுரிமை பாதிக்கப்படும் ...
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் ஆகியோர் தீவிர வாக்குச் ...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில், அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேப்பளர்களை ஆதரித்து, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.
வளர்ச்சித் திட்டங்கள் தொடர, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கேட்டுக்கொண்டுள்ளார்.
வேதாரண்யம் அருகேயுள்ள கோடியக்கரை பகுதியில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் அறிவழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அதிமுகவினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அதிமுக செய்தித் தொடர்பாளர்கள் பட்டியலில் இடம்பெறாதவர்கள் கூறும் கருத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அதிமுக தலைமைக் கழகம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.