Tag: AIADMK

அதிமுக பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை -அமைச்சர் சி.வி. சண்முகம்

அதிமுக பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை -அமைச்சர் சி.வி. சண்முகம்

குடும்ப அரசியல் செய்யும் ஸ்டாலின், அதிமுக பற்றி பேச தகுதி இல்லை என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விமர்சித்துள்ளார்...

இன்று அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

இன்று அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருநெல்வேலி உட்பட 5 மாவட்ட அதிமுக கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், ராயப்பேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறுகிறது.

கடந்த பட்ஜெட்: சொன்னதைச் செய்த அதிமுக அரசு

கடந்த பட்ஜெட்: சொன்னதைச் செய்த அதிமுக அரசு

தமிழக அரசின் கடந்த நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த பெரும்பாலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

விக்கிரவாண்டியில் அதிமுகவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைந்த மாற்றுக்கட்சியினர்

விக்கிரவாண்டியில் அதிமுகவில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இணைந்த மாற்றுக்கட்சியினர்

விக்கிரவாண்டியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றம்

அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தேதி மாற்றம்

நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வரும் 16 ஆம் தேதி நடைபெறுமென தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

2வது நாளாக நடைபெறும் அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

2வது நாளாக நடைபெறும் அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

இரண்டாம் நாளான இன்று காலை 10 மணிக்கு திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு, நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி வடக்கு மற்றும் தூத்துக்குடி தெற்கு கழக நிர்வாகிகளுடனும், ...

அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம்

அதிமுக மாவட்ட கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு இந்த ...

தமிழகத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளது -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளது -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தமிழகத்தில் 50 ஆண்டுகால வளர்ச்சியை அதிமுக அரசு கொடுத்துள்ளதாக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியுள்ளார்.

கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் -அதிமுக அறிவிப்பு

கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் -அதிமுக அறிவிப்பு

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை, கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணா நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை

அண்ணா நினைவிடத்தில் அதிமுக சார்பில் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

Page 41 of 71 1 40 41 42 71

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist