பெண்மையை மதிப்பவரா ஸ்டாலின்? – ஹெச்.ராஜா கேள்வி
தாயை இழிவுபடுத்திப் பேசிய திமுகவுக்கு பெண்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று காரைக்குடி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.
தாயை இழிவுபடுத்திப் பேசிய திமுகவுக்கு பெண்கள் எவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று காரைக்குடி தொகுதி பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜா கூறினார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இறுதிக்கட்ட தேர்தல் பிரசார பயண விவரத்தை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் அவரது தாயாரையும் இழிவுப்படுத்தி பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து, சேலத்தில், ஆயிரக்கணக்கான பெண்கள் மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது.
முதலமைச்சர் குறித்து அநாகரிகமான முறையில் பேசிய ஆ.ராசாவைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும், பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் அஇஅதிமுக தான் மீண்டும் ஆட்சியமைக்கும் என, தன்னார்வு அமைப்புகள் நடத்திய புதிய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
மூன்றாம் கட்ட சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
பாஜக, பாமக கட்சிகளுக்கான தொகுதிகளை இறுதி செய்தது தொடர்பான அறிவிப்பை, அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பெண்கள் தினத்தன்று இல்லத்தரசிகளை குளிர்விக்க, ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் முதற்கட்டமாக, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.