Tag: AIADMK candidate

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்குச் சேகரிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் வாக்குச் சேகரிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் கே.சி.கருப்பணன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்  முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடைப்பெறுகிறது. இதையொட்டி, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் பிரசாரம்

அதிமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன் பிரசாரம்

திருவண்ணாமலையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளராக அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குறித்த தகவல்கள்

திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளராக அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி குறித்த தகவல்கள்

திருவண்ணாமலை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளராக அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போட்டியிடவுள்ளார். அவர் குறித்த தகவல்களை தற்போது சுருக்கமாக பார்க்கலாம்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist