தமிழக அரசின் வேளாண் துறை மீது வேதாரண்யம் விவசாயிகள் குற்றச்சாட்டு
வேதாரண்யம் பகுதிகளில் மானாவாரி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு எந்தவித இடுபொருட்களும் வழங்கவில்லை என விவசாயிகள் புகார்
வேதாரண்யம் பகுதிகளில் மானாவாரி நெல் விதைப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு எந்தவித இடுபொருட்களும் வழங்கவில்லை என விவசாயிகள் புகார்
தமிழக அரசின் வேளாண் துறை சார்பில் திண்டுக்கல்லில் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது.
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோள சாகுபடிக்கு வேளாண்மைத்துறை உதவுவதால், நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட கோழிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
நெற்பயிர்களை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க வயல் வரப்புகளில் சூரியகாந்தி, எள் போன்றவற்றை பயிரிட விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் வலியுறத்தி உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.