வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு; போராட்டத்தில் குதித்த 3 மாநில விவசாயிகள்!
வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் உள்பட மூன்று மாநில விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பேச்சுவார்த்தைக்கு வருமாறு மத்திய அரசு அழைப்பு விடுத்தும், சட்டங்களை திரும்ப பெறும் வரை ...