20 சட்டமன்ற தொகுதிகளிலும் அ.தி.மு.கவே வெற்றி பெறும் -அமைச்சர் தங்கமணி
20 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக-வே வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
20 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக-வே வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 20 தொகுதிகளின் தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க. ஆட்சியை கலைக்க முடியாத காரணத்தால் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொறுப்பாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
அடுத்தடுத்த நடந்த இரண்டு அரசியல் நிகழ்வுகள் அதிமுக வட்டாரத்தில் மகிழ்ச்சியையும், தமிழக அரசியல் களத்தில் ஒரு தெளிவையும் உண்டாக்கியுள்ளது.
அதிமுகவை கைப்பற்றிவிடலாம் என்று நினைத்த துரோகிகளுக்கு நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதாக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
டி.டி.வி தினகரன் அ.தி.மு.க உறுப்பினர் இல்லை என்பதால் அவரை மீண்டும் கட்சிக்கு அழைக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மனுவில் தெரிவித்துள்ளார்.
சாலை ஒப்பந்த வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கேட்டுக்கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.