மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு -ஓ.எஸ். மணியன்
புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளில் மின் பணியாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
கஜா நிவாரண பணிகளில் முறைகேடு நடைபெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வது பற்றி நிலைமையை ஆராய்ந்து தமிழக முதலமைச்சர் அறிவிப்பார் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னதாக டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அதிமுக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிதிக்கு அளிப்பார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
புயல் பாதித்த பகுதிகளில் நியாய விலை கடைகள் திறக்கப்பட்டு, பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்தும், இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
கஜா புயல் பாதித்த பகுதிகளில் துரிதமாக மீட்பு பணிகளை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.