நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர், துணை முதல்வர் ஆய்வு
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
கஜா புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இன்று ஆய்வு செய்ய உள்ளனர்.
புயல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை சென்றடைந்தார்.
திருவாரூர் இடைத்தேர்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
நிவாரணப் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளதால் அனைத்துக்கட்சி கூட்டம் என்பது தேவையில்லாதது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் 80 சதவீத மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை 7 பேர் கொண்ட மத்தியகுழுவினர் இன்று முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளனர்.
கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு தற்காலிக கூரைகள் அமைக்க உடனடியாக தார்பாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
புயல் சேதத்தை முழுமையாக பார்வையிடவே ஹெலிகாப்டரை முதலமைச்சர் பயன்படுத்தியதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு கரம் கொடுக்கும் வகையில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.