வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் முன்னிலை
வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார்.
வேலூர் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வருகிறார்.
வேலூர் மக்களவை தேர்தலில், துரோகத்தின் சின்னமான திமுகவை வீழ்த்தி, அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என வாக்காளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பொய்யை மட்டுமே பேசுவதாகவும் மக்களவைத் தேர்தலிலும் அவ்வாறெ பிரசாரம் செய்ததாகவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூரில் 500க்கும் மேற்பட்ட திமுக மற்றும் மாற்றுக்கட்சியைச் சேர்ந்தவர்கள், முதலமைச்சர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
தமிழில் கேள்விகள் இடம்பெறாத தபால்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அனைவரும், தாய் கழகமான அதிமுக-வில் இணைந்து விடுவார்கள் என்று கதர் மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ...
மழை வேண்டி அதிமுக சார்பில் கோயில்களில் நடத்தப்பட்ட யாகங்களின் பலனாக ஆங்காங்கே மழை பெய்த நிலையில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேவாலயங்களிலும், பள்ளி வாசல்களிலும் சிறப்பு ...
அதிமுக தலைமையின் உத்தரவையடுத்து, மழை வேண்டி கோயில்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு யாகம் நடத்தி வருகின்றனர்.
அதிமுக மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஈரோட்டில் மாற்று கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.