கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்
கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் நகரில் அதிமுக நிர்வாகிகள் தொடங்கிய பட்டு சேலை கடையை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.
திமுக என்ற தீய சக்தியை வீழ்த்துவோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை யாராலும் அசைத்து பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே திமுக உட்பட மாற்றுக்கட்சியிலிருந்து விலகிய 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களித்தவர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.
தமிழகத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில் அ.தி.மு.க. அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய பகுதியில், உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், மாற்று கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
© 2022 Mantaro Network Private Limited.