தினந்தோறும் பொய் அறிக்கைகளை வெளியிடுவதே ஸ்டாலினின் வாடிக்கை – முதலமைச்சர் விமர்சனம்
5 மாதங்களாக வீட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஸ்டாலின், அதிமுக அரசை வேண்டுமென்றே குறை கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
5 மாதங்களாக வீட்டில் இருந்து கொண்டு அரசியல் செய்யும் ஸ்டாலின், அதிமுக அரசை வேண்டுமென்றே குறை கூறுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவையில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை, உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில், மாநில கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், விலையில்லா கோழிக் குஞ்சுகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பயனாளிகளுக்கு வழங்கினார்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை நிரந்தரமாக தடுக்க உரிய நடவடிக்கைகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
3 முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆரின் சாதனையை, அதிமுக மீண்டும் படைக்கும் என உணவுத்துறை அமைச்சார் காமராஜ் தெரிவித்துள்ளார்.
அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகளை நியமனம் செய்து அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விழுப்புரத்தில் மருத்துவ மாணவிக்கு சொந்த நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்திய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் செயல் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபடக் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் சர்வதேச நாடுகளுக்கு இணையாக அரசு மருத்துவமனைகளில் வசதி உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னையில் இன்று நடைபெறும் விழாவில், 67 ஆயிரத்து, 378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ...
© 2022 Mantaro Network Private Limited.