சென்னைக்கு அடுத்தபடியாக கோவை – அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
கோவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக்கை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதிமுக எப்போதும் மக்களின் கூட்டணி என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் தொழில்நுட்ப பிரசாரமே எதிரொலிக்கும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் மத்வராயபுரத்தில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விவசாய மக்களை சந்தித்து குறைகளைக் கேட்டதுடன், வயல் வெளிகளில் இறங்கி நெற்பயிர்களை பார்வையிட்டார்.
கடந்த ஒரு வாரத்தில், குடிசைவாழ் பகுதி மக்களுக்கு, ஒன்றரை கோடி விலையில்லா உணவுகள் வழங்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த உதவி பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் காலிப் பணியிடங்ள் ஜனவரி மாதத்திலிருந்து நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் என சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள், கொரோனா காலத்தில் இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் ஏதாவது கொடுத்தார்களா என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கருணாநிதி செய்த ஊழலை பற்றி எழுத அவரது நினைவிடம் மட்டுமல்லாது, மெரினா கடற்கரையே போதாது என, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது என திமுக தலைவர் ஸ்டாலினை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.