அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி!
தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி!
டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் வர வாய்ப்பே இல்லை என்ற நிலையை உருவாக்கியது அதிமுக அரசு தான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்களை, தேர்தல் வாக்குறுதிகளாக திமுக வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
அதிமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செலவம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டனர்!
அதிமுக, திமுக 130 தொகுதிகளில் நேரடியாக களம் காண்கின்றன. அவை எந்த எந்த தொகுதிகள் என்பதை தற்போது பார்க்கலாம்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 178 வேட்பாளர்கள் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ளனர்...
மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது!
திமுக - காங்கிரஸ் இடையே நேற்றிரவு நடைபெற்ற தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் ஏற்படாததால் காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியில் உள்ளனர்.
ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த 500க்கும் அதிகமானோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.