கூகுள் பே மூலம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திமுக: அமைச்சர் ஜெயகுமார் குற்றசாட்டு
கூகுள் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் திமுகவினர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
கூகுள் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கின்றனர் திமுகவினர் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டியுள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பம்பரமாக சுழன்று, 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து, 250க்கும் மேற்பட்ட இடங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே அதிமுக ஊராட்சி ஒன்றிய தலைவரின் உறவினருடைய 3 வேன்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கை நடைமுறைக்கு ஏற்ற வகையில் அதிமுக அரசு செயல்படுத்தியுள்ள நலத்திட்டங்களை சிந்தித்து பார்த்து மக்கள் வாக்களிக்க வேண்டும்
ஆட்சியில் இல்லாதபோதும் ரவுடித்தனம், அராஜகம் செய்வது திமுகவின் வாடிக்கையாவிட்டது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
"அதிமுக ஆட்சியில் தமிழ்நாடே செழுமையாக காணப்படுகிறது; அவதூறுகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வரத்துடிக்கும் ஸ்டாலினின் கனவு என்றுமே பலிக்காது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
தமிழக அரசின் எண்ணற்ற திட்டங்கள் மூலம் விழுப்புரம் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தை, ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் ...
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணி 123 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியமைக்கும் என தமிழக அரசியல் வார இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
கொங்கு மண்டலம் என்றைக்கும் அதிமுகவின் கோட்டை, திமுகவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என முதலமைச்சர் கூறியுள்ளார்.
அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் மறைந்த தலைவர்களான வாஜ்பாய், ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்.ஆகியோரது முகங்களை தங்களுடைய தேர்தல் அறிக்கை முதல் போஸ்டர்கள் வரை பயன்படுத்தி வாக்கு சேகரிக்கின்றனர். ஆனால் ...
© 2022 Mantaro Network Private Limited.