அதிமுக வேட்பாளர்கள் வெற்றி நிலவரம் என்ன?
அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி 27,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் 4,616 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவி 27,721 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி; வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்குமார் 4,616 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை அதிமுக தொண்டர்கள் மிக மிக அடக்கமாகவும், கொரோனா நெறிகளுக்கு உட்பட்டும் கொண்டாட வேண்டுமென அதிமுக தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
இன்று உழைப்பாளர் தினத்தையொட்டி, அதிமுக தலைமைக் கழகம் சார்பில் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது
வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினர் ஏதேனும் தில்லுமுல்லு பணிகளில் ஈடுபடுகிறார்களா என முகவர்கள் விழிப்போடு இருந்து கண்காணிக்க வேண்டுமென அதிமுக தலைமைக்கழகம் அறிவுறுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த வானூரில் அதிமுக சார்பில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் குடிநீர், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மின்துறை அமைச்சர் தங்கமணி, நீர்மோர் பந்தலை திறந்துவைத்து, மக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பந்தல்கள், நீர்மோர் பந்தல்கள் அமைக்குமாறு, அதிமுக தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தலைமைக் கழகம் ...
வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக வலைதளங்களில் விளம்பரம் வருவதை சிறப்பு கண்காணிக்க, திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.