கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1 கோடி வழங்கப்படும் – அதிமுக தலைமை கழகம் அறிவிப்பு
கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக அதிமுக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
அரசு மருத்துவர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களுடன், முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஆலோசனை மேற்கொண்டார்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, இஸ்லாமிய மக்களுக்கு, அதிமுக சார்பில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டாக வாழ்த்து
எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசியல் பயணத்தை தற்போது பார்ப்போம்......
தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசியல் பயணத்தை தற்போது பார்ப்போம்
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தனர்
உண்மையைச் சொல்வோம், உரக்கச் சொல்வோம்...
திருச்சியில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அனுமதிக் கோரி, அதிமுக மாவட்ட செயலாளர் பாலகங்கா, சென்னை மாநகர காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளார்
© 2022 Mantaro Network Private Limited.