கொரோனா சிகிச்சை அளிப்பதில் தமிழ்நாடு அரசு பாகுபாடு காட்டுவதாக அதிமுக குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாகவும், சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதிமுக குற்றச்சாட்டு
கொரோனா பாதிப்பு குறித்து பொய்யான தகவல்களை திமுக அரசு வெளியிட்டு வருவதாகவும், சிகிச்சை அளிப்பதில் பாகுபாடு காட்டுவதாகவும் அதிமுக குற்றச்சாட்டு
அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே சசிகலா கருத்துகளை வெளியிட்டு வருவதாக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டியுள்ளார்
கொரோனா தடுப்பூசி செலுத்தும் மையங்களில் அரசியல் கட்சியினரின் தலையீட்டை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியதையடுத்து, சேலம் இரும்பாலையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் செயலபடத் தொடங்கியது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு, தேவையானவற்றை செய்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
கோவையில் கொரோனா தொற்று உச்சமடைந்துள்ள நிலையில், அதனை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்தக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மனு அளிக்கப்பட்டது
அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கியதுபோல், தற்போதும் வழங்க கோரிக்கை
அதிமுக ஆட்சியில் வழங்கியதை போல அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் நல வாரியங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ...
சென்னை திருவொற்றியூரில், திமுகவினரின் அராஜகத்தால், 60 குடும்பத்தினர் வசிக்க இடமின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து காவல்துறை உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர் அருகே அதிமுகவினர் மீது திமுக கும்பல் நடத்திய கொலைவெறி தாக்குதலில், அதிமுகவினர் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.