அடையாறு ஆற்றின் 3வது கட்ட மறுசீரமைப்பு பணிகளை வருவாய் நிர்வாக ஆணையர் நேரில் ஆய்வு
முதலமைச்சரின் உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 30 வடிகால்களில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 18 வடிகால்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.