அதானி குழுமத்திற்கு அளிக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 400 கோடி ரூபாய் ஒப்பந்தம் ரத்து !
அதானி குழுமத்தின் முறைகேடு குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின் அதானி குழுமத்தின் பங்குகள் பெருமளவு சரிந்துள்ளன. இதனையடுத்து அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ...