வருமான வரிக்கு வட்டி : நடிகர் சூர்யா மனு தள்ளுபடி
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி, நடிகர் சூர்யா தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் சூர்யா நடிப்பில் இந்த ஆண்டு வெளியான என்.ஜி.கே, காப்பான் படத்தை தொடர்ந்து ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்துள்ளார்.
தமிழ்சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோக்கள் விஜய் மற்றும் சூர்யா. சூர்யா அறிமுகமான நேருக்கு நேர் படத்தில் நடிகர் விஜய் இணைந்து நடித்திருப்பார். அதே போல் விஜய்யுடனான நட்பின் ...
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் கே.வி.ஆனந்துடன் நடிகர் சூர்யா இணைந்துள்ள படம் “காப்பான்”. இந்த படத்தில் மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இந்த 22 வருடத்தில் தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சூர்யா. சரவணன் என்ற இயற்பெயருடைய சூர்யாவுக்கு நடிக்க ...
© 2022 Mantaro Network Private Limited.