நடிகர் சிம்புவின் திருமணம் எப்போது? டி.ராஜேந்தர் விளக்கம்…
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து வெளியான தகவல் உண்மை இல்லை என்று டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிம்புவின் திருமணம் குறித்து வெளியான தகவல் உண்மை இல்லை என்று டி.ராஜேந்தர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடந்த 100 நாட்களாக ஒளிபரப்பாகி வந்த “பிக்பாஸ்” நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக முகென் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
© 2022 Mantaro Network Private Limited.