விவாகரத்து பெறாமல் திருமணம் செய்தாரா? வனிதாவின் மூன்றாவது கணவர் மீது புகார்!
நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட படத்தொகுப்பாளர் பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதில், தன்னிடம் இருந்து முறைப்படியாக ...