Tag: Actor Sivakarthikeyan

டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் டாக்டர் படத்தை ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான்  …

ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் தரும் பிறந்தநாள் ட்ரீட் இதுதான் …

நடிகர் சிவகார்த்திகேயன் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தமிழகம் முழுவதும் அவரது பிறந்தநாளை ரசிகர்களும் நற்பணிகள் செய்து கொண்டாட முடிவு செய்துள்ளனர்.

நீங்களே இப்படி பண்ணலாமா சிவகார்த்திகேயன்? – சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

நீங்களே இப்படி பண்ணலாமா சிவகார்த்திகேயன்? – சர்ச்சையை கிளப்பும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக உள்ள சிவகார்த்திகேயன் கனா திரைப்படத்தை தொடர்ந்து இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் “ஹீரோ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவ்வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவ்வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்

விதியை மீறி நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்திருந்தாலும், அவரது வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா  சாஹூ தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist