Tag: action

தமிழகத்தில் 122 பொறியியல், 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு!!!!

தமிழகத்தில் 122 பொறியியல், 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் இடங்கள் குறைப்பு!!!!

மாணவர் சேர்க்கை 30 சதவீதமாக சரிந்த 122 பொறியியல் கல்லூரிகள் மற்றும் 155 பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பப்படும்

அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பப்படும்

அரசு கலை கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள், டி.ஆர்.பி தேர்வு மூலம் நிரப்பப்படும். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தகவல்.

பாகிஸ்தான் மீதான தக்க நடவடிக்கையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது

பாகிஸ்தான் மீதான தக்க நடவடிக்கையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளது

ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீதான தக்க நடவடிக்கையை இந்திய அரசாங்கம் தொடங்கியுள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை

விஜய் மல்லையாவை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை

விஜய் மல்லையாவை நாடு கடத்த லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, அவரை இந்தியா அழைத்துவர அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம்-அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரையில் சர்கார் படத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்

காய்ச்சல் பரவாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை – அமைச்சர் விஜயபாஸ்கர்

மர்மக் காய்ச்சலை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist