Tag:  accident 

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்து

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட 7 பேர் உயிரிழப்பு

சாலை விபத்தில் திமுக நிர்வாகி உட்பட 7 பேர் உயிரிழப்பு

தேனி அருகே விபத்தில் பலியான திமுக நிர்வாகி வெற்றி அரசன் மற்றும் அவரது உறவினர்கள் 6 பேரின் உடலுக்கு தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் ...

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட  விபத்து

பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட விபத்து

திருப்பதி அருகே கார் ஓட்டி பழகும் போது பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஏற்பட்ட சாலை விபத்தில் இருச்சக்கர வாகனத்தில் வந்த புதுமணத் தம்பதியினர் பலியாகினர்.

வரும் ஆண்டில் 8 நிமிடத்தில் விபத்து நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல நடவடிக்கை

வரும் ஆண்டில் 8 நிமிடத்தில் விபத்து நடக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் செல்ல நடவடிக்கை

சென்னையில் விபத்து நடந்த இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் 8 நிமிடத்தில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

பாலத்தில் இருந்து கீழே விழுந்து தனியார் ஆம்னி பேருந்து விபத்து

பாலத்தில் இருந்து கீழே விழுந்து தனியார் ஆம்னி பேருந்து விபத்து

சேலத்தில் நள்ளிரவில் பாலத்தின் மீதிருந்து ஆம்னி பேருந்து கவிந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 14 பேர் காயமடைந்தனர்.

விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

கோவை அவினாசி சாலையில், விபத்தில் சிக்கிய மரகதம் என்ற பெண்ணை மீட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி அளித்தார். 

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் பாகங்கள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் பாகங்கள் தானம்

விபத்தில் மூளைச்சாவு அடைந்த திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையை சேர்ந்த மளிகைக்கடை உரிமையாளரின் உடல் உறுப்புகள், தானம் செய்யப்பட்டன. இதன்மூலம் 6 பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Page 9 of 11 1 8 9 10 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist