கலப்பு திருமணம் மட்டுமே சாதியை ஒழிக்கும்: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
சாதிய பிடியிலிருந்து இளைஞர்கள் வெளியில் வர துவங்கியிருப்பதால் தான் கலப்பு திருமணம் அதிகரித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.