Tag: Aadhaar number

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே கடைசி நாள்!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இதுவே இறுதி நாளாகும். எனவே இன்னும் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காத பொதுமக்கள் விரைந்து சென்று பதிந்துகொள்ளவும். மேலும் ...

மது வாங்க ஆதார் எண் கட்டாயமாக்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு!

மது வாங்க ஆதார் எண் கட்டாயமாக்கிய உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி மனு!

டாஸ்மாக் கடைகளில், மது வாங்க ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய உத்தரவை, மறுபரிசீலனை செய்யக் கோரி, டாஸ்மாக் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சமூக வலைத்தளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி

சமூக வலைதளங்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர்  ஒப்புதல்

ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு பெறுவதற்கு ஆதார் எண்ணை விருப்பத்தின் பேரில் இணைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist