கடைசி 6 மாசத்துல கடத்தல் வழக்கு மட்டும் 764-ஆ! விடியா ஆட்சி இதுவே சாட்சி!
கடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தியதாக 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 525 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அறிவித்துள்ளது. ...