தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் – அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மிகவும் சிறப்பாக செயல்படுவதாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜீவ்காந்தி கொலையாளிகளை விடுவிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அவர்கள் அதிக நாட்கள் சிறையில் இருப்பதால், தமிழக அரசு அதுகுறித்து பரிசீலனை ...
© 2022 Mantaro Network Private Limited.