சாத்தான்குளம் தந்தை , மகன் வழக்கில் கைதான 5 காவலர்களுக்கும் வரும் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!!
சாத்தான்குளம் வழக்கில், காவலர் முத்துராஜுக்கு மேலும் ஒருநாள் சி.பி.ஐ. காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.