சிவபுராணத்தை அடிபிறழாமல் ஒப்புவிக்கும் 3 வயது சிறுமி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் 4 வயது கூட நிரம்பாத சிறுமி ஒருவர் தன்னுடைய மழலை மொழியால் சிவபுரணாத்தின் 95 அடிகளைப் பிறழாமல் ஒப்புவித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்

© 2022 Mantaro Network Private Limited.