3 நோயாளிகள் மரணமடைந்த விவகாரம்: மருத்துவ கல்வி இயக்குநரிடம் அறிக்கை தாக்கல்
மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 7ஆம் தேதி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 3 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

© 2022 Mantaro Network Private Limited.