மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்த ரூ. 5,245 கோடி செலவு- ராஜ்யவர்தன் சிங் ரதோர்
மத்திய அரசின் திட்டங்களை விளம்பரம் செய்ததற்காக 5 ஆயிரத்து 245 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புதுறை அமைச்சர் ராஜ்யவர்தன் ரதோர் தெரிவித்துள்ளார்.