முதலமைச்சர் தலைமையில் உயர் நிலை அதிகாரக்குழு ஆலோசனையில் 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி
சென்னை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற முதலீட்டு வழிகாட்டுதல் மற்றும் ஒற்றைச்சாளர அனுமதிக்கான முதல் கூட்டத்தில், 21 தொழில் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.