ரயில்வே வரலாற்றில் 2019 பாதுகாப்பான ஆண்டாக அறிவிப்பு
கடந்த 12 மாதங்களாக ரயில் விபத்தின் மூலம் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை என ரயில்வே துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 12 மாதங்களாக ரயில் விபத்தின் மூலம் எந்தப் பயணியும் உயிரிழக்கவில்லை என ரயில்வே துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2019 ஆம் ஆண்டுக்கான கண்ணதாசன் விருதானது எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா, பின்னணிப்பாடகர் திரு. ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது.சாரு நிவேதிதா உலக இலக்கியங்களை தமிழில் அறிமுகம் செய்வது,புதிய ...
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்களவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய ஜெர்ஸி வழங்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி வரி விகிதத்தில் இருந்து திரைப்பட கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து, திரையரங்குகளில் இன்று முதல் டிக்கெட் கட்டணம் குறைப்பு அமலாகிறது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் இன்றி நடைபெற 15,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மாட்டுப் பொங்கலையொட்டி சேலம் ஆத்தூரில் பல வண்ணங்களில் கயிறுகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராக உள்ளதாக மாடு வளர்ப்போர் தெரிவித்துள்ளனர்.
மே 5ம் தேதி நடைபெறும் 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வு, பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.