தொற்று பூஜ்ஜியமானல்தான் திறக்கப்படுமா?? அமைச்சர் கருத்து-பொதுமக்கள் எதிர்ப்பு..
அம்மா மினி கிளினிக்கில் அரசியல் வேண்டாம் -பொதுமக்கள் வலியுறுத்தல்,கொரோனா பூஜ்யமான பிறகு திறக்கப்படும் என்ற அமைச்சர் கருத்துக்கு கண்டனம்,"தனியார் கிளினிக்குகளுக்கு செல்ல வேண்டிய நிலைமையை உருவாக்க வேண்டாம்".